• 'சீனா தானா அவர்களுக்கு விருது '

    அரசு உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரிய பயனாளர் பேரவையின் சார்பில் 22 06 2014 அன்று கோவையில் நடைபெற்ற சமூக ஒற்றுமை விழிப்புணர்வு மாநாட்டில் ஜனாப் அல்ஹாஜ் செய்யது அப்துல் காதிர் அவர்களுக்கு வட்டியில்லா கடன் சேவையினை பாராட்டி இந்திய விடுதலை போராட்ட நிதியாளர் ஹாஜி ஜமால் முஹம்மது (ரஹ்) அவர்களின் நினைவாக நினைவு விருது வழங்கப்பட்டது.

  • கோவை கண் மருத்துவர் திரு. G. ராஜாமணி DGO. அவர்களுக்கு விருது

    அரசு உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரிய பயனாளர் பேரவையின் சார்பில் 22 06 2014 அன்று கோவையில் நடைபெற்ற சமூக ஒற்றுமை விழிப்புணர்வு மாநாட்டில் கோவை கண் மருத்துவர் திரு. G. ராஜாமணி DGO. அவர்களுக்கு ஜாதி மத பேதமற்ற சமூக சேவையினை பாராட்டி இந்திய விடுதலை வீரர் மௌலானா அபுல் கலாம் ஆசாத் (ரஹ்) அவர்களின் நினைவாக நினைவு விருது வழங்கப்பட்டது.

  • மாவட்ட ஜமாஅத் நிர்வாகங்களுக்கு விருது

    அரசு உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரிய பயனாளர் பேரவையின் சார்பில் 22 06 2014 அன்று கோவையில் நடைபெற்ற சமூக ஒற்றுமை விழிப்புணர்வு மாநாட்டில் கோவை மாவட்ட ஜமாஅத் நிர்வாகங்களுக்கு தன்னலமற்ற சமூக சேவையினை பாராட்டி மறைந்த தலைசிறந்த உலமாபெருமக்களின் நினைவாக நினைவு விருது வழங்கப்பட்டது.

  • கோவை அஷ்ரபிய்யா சுன்னத் ஜமாஅத்திற்கு விருது

    அரசு உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரிய பயனாளர் பேரவையின் சார்பில் 22 06 2014 அன்று கோவையில் நடைபெற்ற சமூக ஒற்றுமை விழிப்புணர்வு மாநாட்டில் கோவை அஷ்ராபியா சுன்னத் ஜமாஅத் நிர்வாகத்திற்கு தன்னலமற்ற சமூக சேவையினை பாராட்டி மறைந்த தலைசிறந்த உலமாபெருமக்களின் நினைவாக நினைவு விருது வழங்கப்பட்டது.

  • மாநில செயற்குழு கூட்டம் 22.06.2014

    அரசு உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரிய பயனாளர் பேரவையின் மாநில செயற்குழு கூட்டம் 22.06.2014 அன்று காலை 11.00 மணிமுதல் 3.00 மணிவரை கோவை உப்பிலிப்பாளையம் அஹ்லே சுன்னத் ஜமாஅத் மஸ்ஜித்தில் நடைபெற்றது.

Friday, 25 January 2013

16 01 213 State Meetting Details









No comments:

Post a Comment